UTV HD தமிழ் இலங்கை தொலைக்காட்சிகளில் பேசப்படும் ஒரு அலைவரிசை.
AL இர்பானின் வழிநடத்தலில் நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கிறது.கூடவே அரசியல்வாதிகளும் போட்டி தொலைக்காட்சிகளும் இலவச விளமபரம் செய்து வருகிறார்கள்.
UTV HD தமிழ் நிகழ்ச்சிகளில் அதிகமாக காணக்கூடியவர் மொஹமட் பிஸ்ரின்.அவரது மக்கள் நம் பக்கம் அவரை மக்களின் பக்கம் இழுத்தெடுத்த நிகழ்ச்சியாக மாறியது.
கடந்த 4 ஆம் திகதி UTV HD தமிழ் அலைவரிசையில் இருந்து தான் விலகியதாக அறிவித்தார்.
இப்போது பிஸ்ரின் பெரெண்டினா எனும் சர்வதேச நிறுவனமொன்றின் தமிழ் பிரிவு பொறுப்பாளராக இருக்கிறார்.
அவரை நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொலைக்காட்சி நேயர்கள் அனைவரும் மிஸ் பண்ணுகிறார்கள்.
எது எப்படியோ இன்னமும் பிஸ்ரின் மக்கள் பக்கம் தான்.