ராதேயனின் ஆடத்தன்-மறைந்திருக்கு கதைக்களம்

தொடர்சியாக தனது சிறப்பான முயற்சிகள் மூலம் பல நல்ல படைப்புகளை தரும் இயக்குனர் ராதேயன் தனது அடுத்த முயற்சியாக ஆடத்தன் திரைப்படத்தினை உருவாக்கவுள்ளார்.

அதுவும் மனோஜ் சிவபிரகாசத்தின் கதைக்கருவில்
ஆடத்தன் உருவாகிறது.

ஆடத்தன் திரைப்படத்தின் இரண்டாம் பார்வையான முன்னோட்டம் பற்றிய தகவல் அடங்கிய பார்வையில் மறைந்திருக்கும் படத்தின் கதைக்களம் அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது.


Manoj Sivapiragasam கதையில் Ratheyan Gnanaprakasam இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் ஆடத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர் வரும் 27.04.2019 சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.


Pramothaya & GR MAGIC Pictures Presents Director_@Ratheyan Gnanaprakasam (ராதேயன்) Story/&Screenplay_@Manoj Sivapiragasam Music_@Niru Arr Editor_@Krishanth Sivapiragasam DOP_@Ratheyan Gnanaprakasam Dialogues_P.Akshayaa Art Directors_@Aja.AJ Aja, Krownsan Thilleswaran,@Sharon Rajan | Thanushan Thanu Associate Dr_@Cj.CJ Duja Sfx_ K.Vignesh (india) PRO_ Evi Alex Đêv DI_@Grmagicpictures Cast- Bajindra Sivanesarajah,@Denick Barthelot,@Krownsan Thilleswaran,Yindra,@Maurashakaran Muruganandan ,karan,@Goabi Ramanan P,@vidushaan , vidush, Darshik @Darshik An

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!