செட்டியார் தெருவை தலைமை காரியாலயாமாக கொண்டு செயற்பட்டு வரும் அமைப்பு தான் EVER GREEN SPORTS CLUB
கடந்த 14 வருடங்களாக பல சமூக சேவைகளை செய்து வருகிறார்கள்
இவர்களின் சமூக நலன் திட்டங்கள் மூலம் பயனடைந்த பலர் நாடளாவிய ரீதியில் உள்ளார்கள்
14வது வருட பூர்த்தியை முன்னிட்டு செட்டியார் தெரு இளைஞ்சர்களின் உடல் , உள வளர்ச்சியை கருத்திற் கொண்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள் .
இப்போட்டி எதிர்வரும் 09 11 2025 அன்று கொழும்பு யுனிவர்சிட்டி மைதானத்தில் காலை 7:15 மணி நடைபெறவுள்ளது.
அணிக்கு எட்டு பேர் கொண்ட தங்க நாணய பரிசு போட்டியாக நடக்கவுள்ளது
அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள் .
மேலதிக தகவல்களுக்கு 0771656669/0779061616/0777250078
அறிவித்துள்ளார்கள்.
இந்த போட்டிக்கான நுழைவு கட்டணம் 15000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் சேகரிக்கும் இந்த பணமும் நிச்சயமாக சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்படுவது உறுதி
எது எப்படியோ EVER GREEN SPORTS CLUB
தொடர்ந்து வெற்றியுடன் பயணிக்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
