நட்பு மாறாதே என்னும் நண்பர்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் அழகான பாடல் ஒன்றை யதுர்ஷன் சிவா மற்றும் அவருடைய குழுவினர் மீள வெளியிட்டுள்ளனர்.
இப்பாடலுக்கான இசையை ஜொனா அமைதிருக்கிறார். பிரபாகரன் சங்கீர்த்தன் பாடலை பாடியிருக்கிறார்.
பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் பாடல் தொகுப்பு சிந்து அருட்செல்வன் அழகாக செய்திருக்கிறார்.
