ஒரு காணொளி பாடல் ஒன்றை பதிவு செய்து அதை வெளியீடு செய்வதை மிக இலகுவாக சொல்லிவிட முடியாது.
தற்போதைய சூழ் நிலையில் மிக கடினமானது . இருப்பினும் நமது படைப்பாளிகள் இன்னும் காணொளி பாடல்களை உருவாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் வரப்போகும் புதிய பாடல் ‘சிலோன் ஸ்ரீவள்ளி”
பாடலின் பெயர் இதுவரை கேட்டிராத பெயராக உள்ளது
சதீப், சாயினி, நிசாந்தினி நடிப்பில் ஏ.ஜே.சங்கர்ஜன் இசையில் தினு மகேந்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது ‘சிலோன் ஸ்ரீவள்ளி‘ பாடல்.
Cast: Kithu, S. Piranujan, R. Mithursan, Kajutharan, Ithayamalar, Daksana, Kashmika, Thashvin
Child Artists: Kashmika, Thashvin
📽 Crew Details:
Producer: Srikaran Pugalisha
Direction & Editing: Thinu Mahendran
Music, Mixing & Mastering: @AJ Shangarjan
Director of Photography: @Charles Fernando
Colour: Ajinthra Prasath
Lyrics: Arun Mayu
Dubbing Artist: Thanushga Ramesh
Backing Vocal: Deshany Mahendiran
Singer: Nicky M.
Recording Studio: AJS Musical Studio
Publicity Design: T.N. Sathies
