இலங்கையில் சுமார் 5 தமிழ் தனியார் வானொலிகள் தற்போது சேவையில் உள்ளது
கேபிடல் , தமிழ் , சூரியன் , சக்தி , ஆதவன் மற்றும் இரு அரச , அரச சார்பற்ற வானொலிகள் உள்ளது
இருப்பினும் வானொலிகளுக்கு கிடைக்கும் விளம்பரங்களின் அளவு மிக குறைந்த அளவில் உள்ளது.
இதன் காரணமாக தற்போது இயங்கி வரும் வானொலி ஒன்று தனது சேவையை நிறுத்த தயாராகி வருகிறது .
நாம் கவலைப்படுவது அந்த வானொலி நிர்வாகத்தினரை நினைத்து அல்ல
அதில் பணிபுரியும் ஊழியர்களை நினைத்து ..
நிர்வாகத்தினரே உங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்
