ப்ரணீதா , கிறிஸ்டினா மகுடம் சூடினார்கள் தரமானஅனுபவம்…..சரியான தெரிவு

2024 ஆண்டுக்கான றைகம் டெலிஸ் விருது நிகழ்வு இன்று நடைபெற்றது.

தமிழ் ஊடகங்களுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்படும் .

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.

சிறந்த செய்திவாசிப்பாளர் விருதுக்கு கிறிஸ்டினா ரத்னம் – சக்தி டிவி
முஹம்மத் ஹஸ்லி – வசந்தம் டிவி
நாகரத்தினம் தீபதர்ஷினி – நேத்ரா டிவி

பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் சக்தி News First இன் சிறந்த செய்திவாசிப்பாளர் விருதுக்கு கிறிஸ்டினா ரத்னம் விருது பெற்றார் .

அதே போல் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதுக்கு

ஷாலினி பிள்ளை – வசந்தம் டிவி
ப்ரணீதா கோணேஸ்வரன் – நேத்ரா டிவி
மரிய ஜேர்மன் – நேத்ரா டிவி

பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக நேத்ரா டிவியின் ப்ரணீதா கோணேஸ்வரன் விருதை பெற்றார்

இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!