Danyman Productions தயாரிப்பில் பிரகாஸ் ராஜா இயக்கத்தில் டனீஸ் ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘விலங்கு தெறிக்கும்‘ திரைப்படம் எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பெரும் நடிகர் பட்டாளத்தின் பங்களிப்புடன் வெளியாகவுள்ள இந்த படைப்பு
பேசப்படும் படமாக இருக்கும் .
‘விலங்கு தெறிக்கும்’ திரைப்பட இசையை பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளை வழங்கி இருக்கிறார். பிரகாஷ் ராஜா இந்த படத்தை இயக்கி இருக்கிறார் .
செல்வராஜ் தனுசனின் ஒளித்தொகுப்பிலும் டேறியனின் கலை இயக்கம், ஒப்பனையிலும் உருவாகி இருக்கும் “விலங்கு தெறிக்கும் ” திரைப்படத்தின்
காட்சியை நாமும் பார்க்கலாம்.
‘விலங்கு தெறிக்கும்‘ – காட்சி நேரங்கள்
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கு
மார்ச் 14 ம் திகதி (வெள்ளிக்கிழமை)
மதியம் 2.30 மற்றும் 6.30
மார்ச் 15 ம் திகதி (சனிக்கிழமை)
மதியம் 2.30 மற்றும் 6.30
16 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)
மதியம் 2.30 மணி மற்றும் 6.30
ரிக்கெற்றுக்களை முற்பதிவு செய்து கொள்ள
+94774540762
கனடாவில் Woodside cinema திரையரங்கில் மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ம் திகதிகளில் திரையிடப்படவிருக்கிறது.
இப்படம் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.