யாழில் இயங்கும் தொலைக்காட்சிக்கு நாடு முழுவதில் இருக்கும் VJ க்கு வாய்ப்பு

யாழில் இயங்கி வரும் முன்னணி தொலைக்காட்சிக்கு நாடு முழுவதும் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

VJ ஆக தனது திறமைகளை வெளிக்காட்ட ஆசைப்படும் இளம் வயதினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

உங்களுக்கு நல்ல திறமையான பல விடயங்கள் இருந்தும் இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்காவிட்டால் இதுவே நல்ல தருணம்

உடனடியாக உங்கள் CV யை 0742075728 இலக்கத்திற்கு வாட்சப் செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!