சுகததாசக்கு விஜய் அன்டனி வரமாட்டார் ஏன்?
7 ஆம் திகதி CRFC வந்தால் காரணம் தெரியும்
எதிர்வரும் 7ஆம் திகதி சுகததாச உள் அரங்கில் நடக்கவிருந்த விஜய் அன்டனி LIVE CONCERT தொடர்பாக இன்றைய தினம் ஒரு அதிர்ச்சி அறிக்கை வெளியானது .
எதிர்பார்த்ததை விட அதிகளவான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக இருப்பதாலும் ,
சர்வதேச தரத்தில் நிகழ்ச்சியை வழங்க தீர்மானித்த காரணத்தினாலும் இந்த நிகழ்ச்சியை CRFC மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது .
இது இவ்வாறிருக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவலை தெரிவித்திருப்பது ஏனைய ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் .
சரி அப்ப 7ஆம் திகதி CRFC வாங்க VIBE பன்னுவோம்