சூரியன் வானொலியின் முன்னாள் செய்தி ஆசிரியரான விக்கியின் முதல் வீடியோ பாடல் இன்று வெளியாகியது.
”கரையே கரையே நெருங்காதே…” என பாடலுக்கான வரிகளை எழுதி, அந்த பாடலுக்கான இசையை அமைத்தது மாத்திரமன்றி, அந்த பாடலையும் விகியே பாடியுள்ளார்.
பாடலின் வரிகள் தற்கால சமூக நெருடல்களை சொல்லும் விதமாக அமைந்துள்ளது .
தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் இவரது பல இசை படைப்புகள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை .
விக்கிக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.