தயாபரனின் நடிப்பில் காலத்திற்கேற்ற காதல் பாடல்
மனதை தொட்டு செல்லும் செளமியாவின் வரிகளில்
கடந்த சில காலமாக நாம் காணக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால் தமிழ் படைப்பாளிகள் சிங்கள பாடல்களை தயாரிப்பது தான்.
அந்த வகையில் தயாபரனின் இசை , குரல் ,மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள சீத்தலை வெசட்ட என்ற சிங்கள பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .
பாடலை மிகவும் வித்தியாசமான முறையில் ஜே DC இயக்கி தொகுப்பு , கலரிங் , கூடவே ஒளிப்பதிவையும் செய்துள்ளார் .
முதன் முறையாக ஒரு இளம் பெண் பாடலாசிரியர் செளமியா அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு வரிகளை கோர்த்து பாடலை செதுக்கியுள்ளார்.அவருக்கு நல்ல எதிர்காலம் இந்த துறையில் உண்டு .
சித்தாரா சேனானி கொள்ளை கொல்லும் அழகில் பறந்து செல்கிறார்
பானுக ஹேரத் , இசுறு விதானகே உள்ளிட்டவர்களின் பங்களிப்பு பாடலுக்கு நல்ல வலு சேர்த்துள்ளது .
மொத்தத்தில் தயாபரனுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இந்த பாடலின் மூலம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை .
பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
Lyrics : Shawmya Sha
Song Composed and Music Produced by : Dayabaran at (Studio la angeles)
Accoustic Guitar- bhanuka herath
Recording Engineer : Isuru withanage (iProductions)
Mix & Master : Dayabaran at (Studio la-angeles) kadugannawa
Video Credits :
Directed : JAY DC
Director of Photography – JAY DC
Cast : Sithara Senani & Dayabaran
Editor : JAY DC (RAPTOWN PRODUCTIONS)
DI Colorist : JAY DC (RAPTOWN PRODUCTIONS)
Poster : JAY DC (RAPTOWN PRODUCTIONS)
Publicity Materials by : RAPTOWN PRODUCTIONS
Special Thanks :
Mom & Dad / whole family
Dinesh prasan kumara
Malan diwanka(+D)
Nishadi widushika
Tiron fernando
Pream
Yashodharan (syd)
Thushara sampath
Thedini herath
Kavesha sanukshi
Music Label – RAPTOWN RECORDS
Copyright ©2023 Dayabaran. All rights reserved.