காலஞ்சென்ற திரு.ஜாக்சன் அந்தோணியின் உடல் பொது மக்கள்அஞ்சலிக்காக கொழும்பு பௌத்தலோக மாவத்தை ஜெயரத்ன Respect Home காலை 7.30 முதல் இரவு 11 மணிவரை வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அவரது சடலம் இல.57, வணிகசூரிய வத்தை, ராகம வீதி, கடவத்தை என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 5 தசாப்தங்களாக ஹெல கலைத்துறையை வளர்த்தெடுத்த கலைஞர் ஜாக்சன் அந்தோனியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை ராகம புனித பீட்டர் பால் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.