தேசிய விருது பெற்ற இயக்குனர் அருள் செல்வத்தின் நடிப்பில் மைகளின் இயக்கத்தில் காதல் போதும் வீடியோ பாடல் வைரல் ஆகி வருகிறது .
கற்பனை கதை என்றாலும் அருள் நல்லா உணர்ந்து படைத்திருக்கிறார் .
கூடவே அவர் துணை கிறிஸ்டினா சிறப்பாக நடித்து இருக்கிறார் என்பதை விட உண்மையாக அருளுடன் வாழ்ந்திருக்கிறார் .
இதுவரை சுமார் 55000 பார்வையாளர்களை கடந்து விரைந்து பறக்கிறது காதல் போதும்
சுதர்ஷனின் குரலில் மயக்கம் ராமின் இசையில் இது ஒரு மயக்கம் .
பிரஜீவ் வேல் சும்மாவே mix பண்ணுவதில் மாஸ் .. இந்த பாடலுக்கு வேறு விதமா சம்பவம் பண்ணி இருக்கிறார்
பாடலை பாருங்க வாழ்த்து சொல்லுங்க