பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக காலமானார்

பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க காலமானதாக அவருடைய உறவினர்கள் அறிவித்துள்ளனர். (popular veteran singer anjalin gunathilaka passed away)

சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அஞ்சலின் குணதிலக்க தனது 79 வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மிக பிரபலமான பழம்பெரும் பாடகியான அவர் பல சிங்கள திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 

மறைந்த
அஞ்சலின் குணதிலக்கவின் ஆத்மா சாந்தியடைய www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் பிரார்த்தனைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!