தெரு பசங்க வழங்கும் தட்றோம் தூக்றோம் படைப்பின் ட்ரைலர் நாளைய தினம் வெளிவருகிறது .
பன்முக திறமைகொண்ட நமது படைப்பாளி நஜாத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .
இதுபோன்ற படைப்புக்களை நாம் ஆதரிக்க வேண்டும் . இந்த சிறிய முயற்சிகள் தான் நாளை பெரிய சாதனை படைக்க போகிறது .
இந்த படைப்பில் உள்ள அத்தனை கலைஞர்களுக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் .
நாளைக்கு நான் வாறேன்
தட்றோம் தூக்றோம்