பொதுவாகவே இப்போதெல்லாம் facebook youtube மூலம் உலக விடயங்களை யார் முதலில் சொல்வது என்ற போட்டி நிகழ்கிறது .
அதிலும் சிலர் வித்தியாசமான முறையில் புதிய அணுகுமுறையுடன் களம் இறங்கி வெற்றி கண்டு வருகிறார்கள் .
அந்த வகையில் VJ தினேஷ் சுந்தர் மிக சிறப்பாக தனது சமூக வலைதள பக்கங்களை செயற்படுத்தி வருகிறார் .
மிக குறுகிய காலத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ள தினேஷ் சுந்தர் வசந்தம் தொலைக்காட்சி தொகுப்பாளர் .
தனது நேர்த்தியான படைப்புகள் மக்களை கவரும் விதத்தில் பதிவிடும் தினேஷ் சுந்தருக்கு எமது வாழ்த்துக்கள்