தொடர்ச்சியாக 3வது House Full காட்சிகள்
இதுக்கு தானே ஆசைப்பட்டாய் மாதவா….!

இலங்கை தமிழ் சினிமாவிற்கு புத்துயிர் பெரும் வண்ணம் நல்லதே நடந்து வருகிறது .

அந்த வகையில் இயக்குனர் மாதவன் மஹேஷ்வரனின் சொப்பன சுந்தரி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

தொடர்ச்சியாக 3வது நாளும் P V R சினிமாவில் House Full காட்சிகளாக ஓடுகிறது .

இலங்கை தமிழ் , சிங்கள மக்கள் இந்த படத்திற்கு கொடுக்கும் ஆதரவு இன்னும் பல புதிய கதைகளையும் , இயக்குனர்களையும் உருவாக்க சக்தி கொடுக்கும் .

நல்லது , மாதவனின் சொப்பன சுந்தரி இன்னும்,பல நாட்கள் ஓடி சாதனை படைக்க வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!