STF பிரதானி லதிப் அவர்களுக்கு மேலும் ஒரு வருட காலத்திற்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு முற்றாக அவரது கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அவரது முகப்புத்த்க கணக்கின் மூலம் பதிவேற்றபடுள்ளது.