புதிய தொலைகாட்சிகள் ஆரம்பமாகி வரும் காலகட்டத்தில் இன்று தொடங்கியது SEE TV

இலங்கை மன்றத்தின் இந்த தொலைகாட்சி சேவைக்கு ஒரு வானொலி சேவையும் செயற்படபோகிறது.
PEO TV யில் 128 இலக்கம் இல் பார்க்கலாம் .புதிய SEE TV
தொலைகாட்சிக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.