பட்டய கிளப்பும் 2020 KID | சரோஷ் அப்பா 8 அடி மகன் 32 அடி

பட்டய கிளப்பும் 2020 KID | சரோஷ் அப்பா 8 அடி மகன் 32 அடி

இப்போது வரும் படைப்புகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தை மையமாக கொண்டு தான் உருவாகிறது
ன்,
80/90/2000 கிட்ஸ் வரிசையில் சமீபத்தில் வந்த படைப்பு தான் 2020 கிட்ஸ்

Shameel J வரிகள், இசை மற்றும் இயக்கத்தில்,
Arjun Shanmugalingam இன் ஒளிப்பதிவில்,
Vijikumar Selvarednam இன் படத்தொகுப்பில்,
Sri Shanker மற்றும் JP K Singham இன் இணை இயக்கத்தில்,
K.S. Kannan இன் வண்ண தரப்படுத்தளில் .
Little Rockstar Sarosh Shameel

இன்ரோஷின் மழலை கொஞ் சல் கூடவே திகட்டாமல் அளவான நடிப்பு என கூறினார் .

சும்மா சொல்லக் கூடாது நல்ல ஒரு அருமையான படைப்பே #2020

வெளியிட்டு வைத்த கலைஞர் , நண்பர் Sri Shanker கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என இசையமைப்பாளர். ஷமீல் தெரிவிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!