மறைந்த மூத்த கலைஞ்சர் கலாபூஷனம் சந்திரசேகரன் அவர்களது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
பெருமதிப்பிற்குரிய மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.சந்திரசேகரம் ஐயா இப்பூவுலகின் பயணத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டார். வானொலி, தொலைக்காட்சி, சினிமா என பல்துறைகளிலும் மிளிர்ந்ததுடன் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்த ஐயாவுக்கு எனது இதய அஞ்சலிகள்.
இப்படமானது போலி குறும்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற கௌரவிப்பை ஐயாவின் கைகளால் பெற்றுக் கொண்ட தருணமாகும்.
அமரர் K. சந்திரசேகர் அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்….
என சிரேஷ்ட இயக்குனர் மதி சுதா தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்