மறைந்த மூத்த கலைஞ்சர் கலாபூஷனம் சந்திரசேகரன் அவர்களது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
என்படைப்புகள் பலவற்றின் நாயகன் நீங்கள் ….
உங்களிடம் கற்றவை பல…
கலைக்காக வாழ்ந்தோர்… பலர்…
அந்தக் கலையே …வாழ்ந்தது உங்களிடம்…
உங்களோடு பணியாற்றிய ஒவ்வொரு பொழுதுகளும்…எனக்கு
சரித்திரம் தான்….
அமரர் K. சந்திரசேகர் அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்….
என சிரேஷ்ட ஊடகவியலாளர் அபர்ணா சுதன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்