திரும்ப கிடைக்குமா? OCwifi யசோ….!
ஒரு Youtube சேனலை தொடங்கி அதில் கிட்டத்தட்ட 2 லட்சம் சந்தாக்காரர்களை சம்பாதிப்பது சுலபமல்ல .
இருப்பினும் அந்த விடயத்தை கட்சிதமாக செய்து காட்டியவர் யசோ .
இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பெல்லாம் கடந்த மார்ச் 9 ஆம் திகதி கானல் நீராகி போனது
யஸோவின் ocwifi youtube சேனல் சிலரால் திருடப்பட்டுவிட்டது.
இதை மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது .இருப்பினும் மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
எப்படியோ மீண்டும் கிடைக்க நாமும் உதவுவோம்