உதவி இயக்குனர் எங்கட தெய்வ மச்சான்

உதவி இயக்குனர்
எங்கட தெய்வ மச்சான்

எங்கள் நாட்டின் படைப்பாளிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் காலம் இது .

அந்த வகையில் தனது முயற்சியின் மூலம் இன்று உதவி இயக்குனர் அளவிற்கு வளந்துள்ளார் ஜெனோசன் .

இது சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது . அவரது தொடர் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என கூறலாம் .

தெய்வ மச்சான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெனோசன் தொடர்ந்து பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!