FM தொகுப்பாளர் TV ஒளிப்பட தொகுப்பாளரை கரம் பிடித்தார்

இலங்கையின் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் வனிதா பரமேஸ்வரன் திருமண பந்தத்தில் இன்று இணைந்தார்.

பல வருடங்களாக நேயர்களின் அபிமான வானொலி அறிவிப்பாளரான வனிதா சக்தி தொலைக்காட்சியின் ஒளிப்பட தொகுப்பாளர் ஜேம்ஸை திருமணம் செய்துகொண்டார்

மணமக்களை வாழ்த்த பெரும் எண்ணிக்கையிலான ஊடக நண்பர்கள் கலந்துகொண்டார்கள்

புதிய மண மக்களுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!