தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படும் நிகழ்சிகளில் பிரமாண்டம் இருந்தாலும் அவை ஒரு சில மக்களுக்கு எந்த பயனையும் தராதவை .
கசப்பான உணவுகளை சாபிடுவது ,பிடிக்காத நீர் தன்மையுடையவற்றை குடிப்பது போன்ற விளையாட்டுகள் சில தொலைகாட்சிகளில் இடம்பெற்று வருகிறது.
இன்று இலங்கையில் பிரசித்திபெற்ற தனியார் வானொலி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றின் முன்னோட்டதிற்காக இதுப்போன்ற போட்டிகள் நடத்தபடுகிறது.
உங்கள் வானொலி ,உங்கள் முயற்சி ,உங்கள் உணவு ஆனால் நீங்கள் தொடரும் வழி தான் தவறு.
இந்திய தொலைகாட்சி சேவைகளை இலங்கையில் இருந்து அடியோடு அழிக்கும் வரை எமது போராட்டம் தொடரும் .
உங்கள் முயற்சிக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.