நேற்று வரை வெற்றி FM பெயரில் இருந்த முகப்புத்தக பக்கம் 

நேற்று வரை வெற்றி FM பெயரில் இருந்த முகப்புத்தக பக்கம்
இன்று முதல் இலங்கை தமிழரசு கட்சி மாறியுள்ளது . 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பொழுதுபோக்கு FM பக்கம் திடிர் என அரசியல் கட்சி ஒன்றின் பக்கமாக பெயர் மாற்றி இருப்பது நேயர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!