Live வ கொஞ்சம் நிப்பாட்டுங்க | அப்படியே ஷாக் ஆகிட்டாங்க

முன்பெல்லாம் வானொலியில் நிகழ்ச்சி செய்வது ஒரு வரம் .அந்த நாளுக்கு காத்திருப்பது சுகம் .

ஆனால் இப்போ அப்படியில்லை . Facebook live மூலம் அத்தனை நேயர்களுடனும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள் .

பொதுவாக இந்த வானொலி அறிவிப்பாளர்கள் பலர் Facebook லைவ் மூலம் நேயர்களுடன் மிக நெருக்கமாகி விடுகிறார்கள் .

Facebook Live முடிந்தவுடன் அவர்களது நட்பை பின் தொடருகிறார்கள்.

எது எப்படியோ மனோஜ் ,கோபிகா இருவரும் விடும் லைவ் இருக்கிறதே …..அப்பா சாமி என்ன கதை hello live a கொஞ்சம் நிப்பாட்டுங்க என்று யாரும் சொல்லவும் முடியாது

காரணம் அட நம்ம புல்லிங்கோ …….எப்படி சொல்வது …..இந்த போஸ்டை பார்த்த பிறகு இருவரும் செம ஷாக் ஆகுறது confirm ..

இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!