இஷிதா பிரேம்நாத் நாம் அனைவரும் அறிந்த வளர்ந்து வரும் பாடகி.
இரு மொழிகளில் பாடி அசத்தி வரும் இஷிதாவின் புதிய சிங்கள மொழி பாடல்22ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு M ENTERTAINMENT You Tube சேனலில் வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே பல பாடல்களை பாடியுள்ள இஷிதா பிரேம்நாத் சிங்கள தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்தும் இது போன்ற பாடல்களை அவர் தர எமது வாழ்த்துக்கள்.