சொன்னாலும் கேக்கவா போறீங்கள்..? குறும் படத்தின் டீசர்
நாளை அசுரவதம் இயக்குனர் மருதுபாண்டியன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
சிறந்த ஒரு திரைக்கதையிலும் சிறந்த ஒரு இயக்கத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திய ஒரு சமூகவாதி இயக்கிய ஒரு திரைப்படம் சமூகம் சம்மந்தமான ஒரு கதையை சொல்லி மக்களிடத்தே பாராட்டை பெற்ற ஒரு இயக்குனர் மூலம் தமது திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளிஇடவுள்ளது.
ஜெநோசன் ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பாடலாசிரியர் பாமினி ,இயக்குனர் ஜோன்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த குறும்படமும் அப்படியான ஒரு கதையினை சுமந்து வருகின்றது. நாளை வெள்ளிக்கிழமை (22.03.2019)
மாலை 6 மணிக்கு சொன்னாலும் கேக்கவா போறீங்கள் ..?குறும்படத்தின் முன்னோட்டத்தை எதிர்பாருங்கள்
படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.