இலங்கையில் இருந்து எத்தனையோ நடிகர்கள் இந்தியாவில் தன் திறமையை காட்டி வருகிறார்கள்.
இவர்களுள் பலருக்கு அதிஷ்டம் அடிக்கிறது.சிலருக்கு அதிஷ்டம் கதவை தட்டுகிறது .
அதிஷ்டங்களை தாண்டி ஜெய்த்து காட்டும் பெண்களில் தன் திறமையால் இன்று அனைவரும் பெருமை படும் ஒருவராக மாறியுள்ளார்.
மக்கள் அதிகமாக பார்க்கும் கலர்ஸ் டிவியின் ஓவியா நாடகத்தில் பிரணா நடித்து வருகிறார்
இலங்கையில் மொடலிங் துறையில் சாதனைகளை குவித்து வருகிறார் .
ஆனால் நமது இலங்கை தனியார் தொலைகாட்சி சேவைகள் இவர்களை போன்றவர்களை கண்டுகொள்வதில்லை .காரணம் என்ன
நாம் என்றும் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.