இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை என்று பிரதமரின் ஊடக செயலாளர் ரோஹன் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
சமூக தளங்களில் பிரதமர் பதவி விலக உறுதியளித்துள்ளார் என்ற செய்தி பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.