காலிமுகத்திடல் போராட்டம் இன்று 22 வைத்து நாளாக தொடர்கிறது.
இந்த போராட்டத்திற்கு பலர் தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.இந்த நிலையில் இன்று மற்றுமொரு சம்பவமும் இடப்பெற்றது.
இலங்கையின் நான்காவது பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்களது சிலைக்கு போராட்டக்காரர் ஒருவரால் கருப்பு நிற பாட்டியை கொண்டு அவரது கண்கட்டப்பட்டது.
இந்த போராட்டத்திற்கும் , அவரது கண் கட்டப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை..மக்களே உங்களுக்கு எதாவது புரிகிறதா?