நல்லதை ஊருக்கே கொடுக்கும் ஜோயேளின் ”தான்தின்னிகள்”

கிழக்கு மாகாண கலாச்சார திணைகளத்தின் தயாரிப்பில் விருதுவென்ற இயக்குனர் ஜோயேல் இயக்கம் ”தான்தின்னிகள்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .

வழமை போல் தன் கை வரிசையை ஜோயேல் இப்படத்திலும் காட்டியுள்ளார் .

இயக்குனர் ஜோயேளின்
”தான்தின்னிகள்” வெற்றிபெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!