20 க்கு வாக்களிக்கும் படி கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரிஷாட் பதுர்டீன் சொன்னதாக இராஜாங்க அமைச்சர் முஷாரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுர்டீன் க்கு தான் சவால் விடுவதாகவும் , அவரால் இதை இல்லை என்று சொல்ல முடியாது என்றும் ராஜாங்க அமைச்சர் முஷாரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு இந்த காணொளியில் நிமிடத்தில் பார்க்கவும்
\