கொழும்பில் இருந்து தமிழ் வீடியோ பாடல்கள் , குறுந்திரைப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்கள் என பல கலை வடிவங்கள் வர ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் பல ஹீரோக்களும் , ஹீரோயின்களும் உருவாகி வருவது மகிழ்ச்சியே.
அவர்களில் தற்போது பிகாசித்துக்கொண்டிருப்பவர் ரூபன் சாந்தா.
பல திறமைகளையும் தன்னுள் கொண்டிருக்கும் ரூபன் திசையெல்லாம் புதுசாச்சே பாடலுக்கு பிறகு மீண்டும் அவரது திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அருள்செல்வதின் வரிகளிலிலும் , இயக்கத்திலும் உருவாகியுள்ள யாசகனே பாடல் ரூபன் சாந்தாவின் திறமையை வெளிக்காட்டியுள்ளது.
பாடலில் அவர் தோன்றும் காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார் அருள்செல்வம்.
இன்னும்பல படைப்புகளில் ரூபன் சாந்தா தோன்ற நமது வாழ்த்துக்கள்.
Music composed and arranged by – Sagishna Xavier
Lyrics – Arulsellvam
Singers – Haricharan and Srinisha Jayaseelan
Veenai- Haritha
Flute – Ramesh
Mixed by – Kibi
Mastered by – Lakshman Chandrasekaran
Concept , Direction , Cinematography & Edit – Arulsellvam
Production manager : Vijay Vettri In
Lighting Director : Angelus Vibagar
Makeup and hair : Yashodara Mihirani
Costume : Christina Grace
Art Director : Vanisha Sherly
Assistant Director : Naresh Nagendran
DI – Thanush COPILOT
VFX – KS Group – VFX and motion Graphics
Voice – Christina Grace & Sri Jeyanthan Ragavan