இராணுவ பேருந்துக்கு தீ
ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தார்களா?
மிரிஹானாவில் போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து இராணுவ பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருவதாக அறிய முடிகிறது