ADK நாம் அனைவரும் அறிந்த இலங்கையில் பிறந்து இன்று உலகம் அறிந்த பிரபலம்.
சமீபத்தில் அவரது துப்புறான் பாடல் வந்தபோது இதை விட இன்னுமொரு பாடல் வரும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் இவ்வளவு சர்ச்சையை கிளப்பும் பாடலாக ADK யின் லிட்யானந்தாமாறும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
இந்த பாடல் இன்றைய தினம் வெளிவந்தது.இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் நமது நடிகை ரெமோனிஷா வேற லெவலில் நடித்துள்ளார்.
ADK என்ன ஒரு ஆட்டம் . நித்தியானந்தாவை அப்படியே நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.
படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.