அத தெரன தொலைக்காட்சியில் ஆங்கில மொழியிலான “ஹைட் பார்க்”
(HYDE PARK) நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
இதில் தொகுப்பாளர் கேள்விகள் சும்மா அதிரடியாக இருக்கும்.
அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் நேற்றைய தினம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.
என்ன ஒரு வேகம் .ஆங்கில பேச்சில் அதிரடியாக பதில் வழங்கிய ஜீவனை பார்த்து வாயடைத்து போனார் தொகுப்பாளர்.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.