ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி இருக்கிறார்.
இந்த உரையின் போது மக்கள் முகம் கொடுத்திருக்கும் விடயங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.
அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுபினர்கள் , அரச அதிகாரிகள் என அனைவரும் ஒரு குழுவாக பயணிக்க வேண்டும் என கேட்டுள்ளார்