தமிழ் FM வானொலியின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடந்தது.
அலைவரிசை பிரதானி ஹோஷியா அனோஜன் மற்றும் அறிவிப்பாளர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக நம் நாட்டில் பிறந்து இன்று உலகம் பூராகவும் கலக்கி கொண்டிருக்கும் பாடகர் ADK தான்.
ADK க்கு நம் நாட்டு ஊடகங்கள் மீது கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த அபிப்பிராயம் இந்த நிகழ்விற்கு பின் கண்டிப்பாக மாறியிருக்கும்.
இந்த நிகழ்வானது ADK க்கு நமது நாட்டின் ஊடகம் ஒன்று வழங்கிய மிக உயரிய கெளரவமாகும்.
தமிழ் FM குழுவிற்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்