சமராபுரி தொடரில் வரும் ஓவியங்களுக்கு சொந்தக்காரி விக்கி நிஷானுடன் ஒரு சிறப்பு நேர்காணல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதில் அவரை நேர்காணல் செய்தவர் இளநகை வானொலிகளின் சூப்பர் ஸ்டார் அபர்ணா சுதன்.
மிகவும் சுவாரஷ்யமான இந்த நேர்காணலை நீங்களும் பாருங்கள்
முழு நிகழ்ச்சியையும் பார்க்க:https://www.facebook.com/shakthitv.lk/videos/338926661606047