பூங்கோதைக்கு சர்வதேச அங்கீகாரம்

பூங் கோதைக்கு சர்வதேச அங்கீகாரம்

எமது படைப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதென்பது சாதாரண விடயமல்ல.

7 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் பெண்கள் இயக்கிய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.

அதில் சுவன்யா ஸ்ரீதரின் பூங் கோதை படமும் ஒன்று .

உண்மையில் பாராட்ட படவேண்டிய ஒரு தருணம் . இந்த தருணத்தில் நமது பெண் இயக்குனர்கள் அனைவர் சார்பிலும் நாம் சுவன்யா ஸ்ரீதர் உட்பட படக்குழுவிற்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!