பொதுவாகவே தொலைக்காட்சி வானொலி துறையில் உள்ளவர்கள் பிறந்தநாள் கொண்டாடின்னாலும் சிலர் மட்டுமே அதை வெளிப்படுத்துவதுண்டு.
இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் FM RJ பிரபுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதில் சிறப்பான சம்பவம் என்னவென்றால் கொழும்பில் நேற்று நடைபெற்ற யுவனிஷம் இசை நிகழ்வில் அவரது நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இலங்கையில் பல வானொலி நேயர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவராக பிரபு விளங்குகிறார்.
RJ பிரபுக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்