‘எனக்குள்ளே’ இசை வெளியீட்டு விழா | ஆரோக்கியமான நிகழ்வு

எனக்குள்ளே திரைப்பட பாடல் இறுவெட்டு இன்று (5.3.2022)வெளியீட்டு விழா
மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் நடந்தது

திரையரங்கத்தை நோக்கிய முன்னெடுப்பாகவும், Sips Cinemas இன் இரண்டாவது படைப்பாகவும் அடுத்த மாதத்தில் வெளியிடப்படவிருக்கும் ஓர் நடுத்தர நீளத் திரைப்படம் (Mid-Lenth Movie)”எனக்குள்ளே”.

இதன் விளம்பர ஓவியத்தை பெருமையுடன் வெளியிடுவதில் படக்குழுவினர் மகிழ்ச்சியடைகிறார்கள்.

திரைத்துறையையும், கலைஞர்களையும் வர்த்தக ரீதியில் உயர்த்த எம்முடன் இணைந்து பயணிக்கும் ரசிகர்கள் இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் எனும் நம்பிக்கையில் ஓர் வித்தியாசமான கதைக்களத்தை அமைந்துள்ளதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

படக்குழுவின் விபரம்.Cast:CJ Duja Kaushi Rajஜானு முரளிதரன்Dhakshan KrishAK ChanthuruSasi Sk Dr. ArulananthamDr. Sukunan Gunasingam T AjithR.yuthidshikan ebiRiyansyViyanseerRuthra Ruthra KovithaTharumalingamShanjeevyaSathujanHarinathukishanAthikshanPragishnaviShayan ZaifEl An Go Elango DanielJakshanPoster:Tn Sathies Cinematographer, editor, and colorist:Ganesalingam Pushpakanth Music, SFX, mixing & mastering:KaeshanthLyrics:ViththakanSingers:Kaeshanth Kulenthiran DivyaChiyaan chiyanKovithaDarryl dukeHair dressing:Kisho Kannan Art director:Thinu Mahendran Assistant directors:Raffath Sharosh Dhakshan KrishProduction head:Muralitharan Murali Producer:Dr. SukunanStory, screenplay, dialogue and. Director:Kodees Waran

நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.

லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!