புதிய இயக்குனர்களும் புதிய கதைகளும் எப்போதும் சினிமா துறைக்கு ஆரோக்கியமானது.
அந்தவகையில் பிரேமலக்ஷன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ரிச்சார்ட்.
இந்த படத்தின் டீசர் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளிவரவுள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் SN விஷ்ணுஜன் , சத்யா விக்டர் , கோடீஷ்வரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் போஸ்டர் வெளியானதில் சத்யா விக்டரின் இரத்த கரையுடன் கூடிய காட்சி ரிச்சார்ட் டீசர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படக்குழுவினருக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.