விமல்ராஜ் இன் எழில் மற்றும் சுகந்தி ராஜா திரையரங்கில்

விமல்ராஜ் இன் எழுத்து, இயக்கத்தில் உருவாகிய எழில் மற்றும் சுகந்தி குறுந்திரைப்படம் 06/03/2022அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3:00 மணி மற்றும் 4:00 மணிக்கு இரண்டு காட்சிகளாக ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

பல சர்வதேச விருதுகளை வென்ற இந்த படங்கள் பரவலாக நம் மத்தியில் பேசப்பட்ட படைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உங்கள் அனைவரின் வருகையையும் படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் இவ்வெளியீடு தாெடர்பாக முடிந்தவரை உங்கள் நண்பர்கள் உறவினர்களாேடு பகிர்ந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு படக்குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்.

டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொலைபேசி இலக்கத்தையும் தந்துள்ளார்கள். 0764673945 மற்றும் 0760220001 அழைக்கவும்.

லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!