சேபாலி குத்து தான் இப்ப ட்ரெண்டு
நமது நாட்டின் நடிகைகள் பலர் இருக்கிறார்கள் .அதில் சில நடிகைகள் சிங்கள மொழி நடிகைகளும் , தமிழ் மொழி பேசும் நடிகைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் நடிகைகள் சிங்கள கலை துறையில் தனது இடத்தை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண விடயமல்ல.
அதுவும் நம் நாட்டின் கலை துறை வெட்டு குத்துக்கு மத்தியில் போராடி தான் முன்னேறவேண்டியுள்ளது.
தமிழ் பேசும் நடிகைகளில் பன்முக திறமை கொண்டவர் நடிகை நிரஞ்சினி சண்முகராஜா.
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் , சிறந்த சம்மோக சிந்தனை உள்ளவராகவும் சாதித்து வரும் நிரஞ்சினி சண்முகராஜா அன்மையில் சிங்கள பாடல் ஒன்றில் விஸ்வரூபம் எடுத்தார்.
அட நம்ம நிரஞ்சினியா என்று கேட்கும் அளவிற்கு சேபாலி பாடல் சும்மா அதிரும் காட்சிகளை கொண்ட பாடலாக உள்ளது…
அட அரபிக் குத்து எல்லாம் குப்பையிலே…..