காதலர் தின பாடல்கள் பல அடுத்தவாரம் வெளியாகவுள்ளது.
இந் நிலையில் கோடீஸ்வரனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பாடல் தான் வெல்வெட் பெண்ணே.
பலராலும் பல வடிவங்களில் இந்த பாடலுக்கு விளக்கம் கொடுக்கலாம்.
LERO Productions தயாரிப்பிலும், கோடீஸ்வரன் இன் இயக்கத்திலும் உருவாகும், “வெல்வெட் பெண்ணே” காணொளிப் பாடலுக்கான முதற்பார்வை இன்று வெளியாகியது .
இதன் முன்னோட்டக் காணொளி 14.02.2022 அன்று மாலை 5 மணிக்கு வெளிவரவிருக்கிறது.
பாடலில் தினு மஹேந்திரன் ,தனுஸ்கா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல் குழுவிற்கு எமது வாழ்த்துக்கள்